நின்றவாறு இருப்பதேன் சங்கரரே !! அத்வைத தத்துவத்தை உலகோர்க்கு அளித்தவரே ! அழகுமிகு உம் தோற்றம் ஆன்மஒளித் தோற்றமன்றோ ! சிவகுருநாதரின் குலவிளக்காய் வந்தவரே சீர்மேவு காஞசிதான் நீவிர் தேர்ந்தெடுத்த இருப்பிடமோ !
-மேலும்...
மயிலாடுது வண்ண மயிலாடுது மயிலாடுது பார் அழகு மயிலாடுது வான்முகில் கூட்டம் கண்டு வண்ண மயிலாடுது கோவிந்தன் குழல் கேட்டு மயிலாடுது அவன் அரிகாம்போதி ராகத்திற்கு மயிலாடுது
ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் - தமிழாக்கம் மகிழ்ச்சி பொங்க மோதகத்தைக் கரத்தில் கொண்டு விளங்குவாய் மனம் லயித்து முயல்வோருக்கெல்லாம் முக்தி வழி காட்டுவாய்! பிறை மதியைச் சிரசு தன்னில் பொலிவுடனே சூட்டுவாய்!
ஸ்ரீ துர்க்கா பஞ்சரத்ன ஸ்தோத்திரம் - தமிழாக்கம் சூட்சும குணங்கள் நிறைந்தவளே, அன்னை பராசக்தியே! ஆழ்ந்த தியான யோகியர்க்கே அருட்கண் களிக்கும் காட்சியே! தேவியே, பரமேசுவரனை இயக்கிடும் மூலசக்தியே!
அழகிய மயிலே அபிராமி அழகிய மயிலேஅபிராமி அருள் மழை பொழிந்தெனை ஆளுகின்றாய்
சஷ்டியின் நாதா ஆறுமுக நந்தா! ஓம்காரத்தின் ஒலியாக ஒலித்திடும் முருகா ஆழ்கடலின் அலைகளில் ஆடிவரும் அழகா குன்றுதோறும் கோலம் கொண்ட குழந்தையான வீரா